ADDED : ஜூலை 29, 2011 10:15 AM

சென்னை: மழைக்காலத்தை முன்னிட்டு ஜவகர்லால் நேரு தேசிய நகர்புர புனரமைப்பு திட்டம் மழைநீர் வடிகால் பணி மற்றும் நீர்வழிகால்வாய் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடந்தது.
மேயர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு துணை ஆனையர் (பணிகள்)ஆனந்த குமார் உள்ளிட்ட அதிகாரகள் கலந்து கொண்டனர்.


