ADDED : ஆக 13, 2011 01:00 AM
நாமக்கல்: நாமக்கல் போலீஸ் சப்-டிவிஷனில் பொறுப்பேற்ற புதிய
டி.எஸ்.பி.,க்கு, போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர்.நாமக்கல் போலீஸ்
டி.எஸ்.பி.,யாக வேலன் பணிபுரிந்து வந்தார்.
அவர், ஊட்டி நில அபகரிப்பு
பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை ஸ்பெஷல் இன்ஸ்வெஷ்டிகேசன்
பிரிவில் பணிபுரிந்து வந்த சுப்ரமணியன், நாமக்கல் டி.எஸ்.பி,.யாக இடமாற்றம்
செய்யப்பட்டார்.அவர், நேற்று நாமக்கல் டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக்
கொண்டார். அவருக்கு, சப்-டிவிசனுக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,
உள்ளிட்ட போலீஸார் நேரில் சந்தித்துவாழ்த்து தெரிவித்தனர்.


