இப்தார் நோன்பு ம.தி.மு.க., பங்கேற்பு
இப்தார் நோன்பு ம.தி.மு.க., பங்கேற்பு
இப்தார் நோன்பு ம.தி.மு.க., பங்கேற்பு
ADDED : ஆக 27, 2011 11:25 PM
சிதம்பரம் : சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி தலைவர் ரவி தலைமை தாங்கினார். லத்தீப்கான், மஹபூப் உசேன் முன்னிலை வகித்தனர். மவ்லகி காஜா மொய்தீன் ஹசன், காஜா உசேன் தொழுகை நடத்தினர். வர்த்தக சங்க பிரமுகர் மூசா, பேராசிரியர் கதிரேசன் பேசினர். ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கல்யாணம், விஸ்வநாதன், நாராயணன், டாக்டர் சிவப்பிரகாசம், சுவாமிநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நகர செயலர் சீனுவாசன் நன்றி கூறினார்.


