சாத்தூரில் தந்தை- மகள் எரித்துக்கொலை
சாத்தூரில் தந்தை- மகள் எரித்துக்கொலை
சாத்தூரில் தந்தை- மகள் எரித்துக்கொலை
ADDED : செப் 04, 2011 09:04 AM
சாத்தூர்: சாத்தூர் அருகே தந்தை மகள் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
அமீர்பாளையம் கருப்பசாமி தெருவை சேர்ந்தவர் சின்னராமச்சந்திரன் (57). இவரது மகள் ஜெயப்பிரதா (27). இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் இருவரும் உடல் கருகி இறந்தனர். குடிசை அமைப்பது தொடர்பாக இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


