UPDATED : செப் 05, 2011 05:48 PM
ADDED : செப் 05, 2011 05:44 PM
புதுடில்லி: சுரங்கமுறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீநிவாச ரெட்டியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.ஐ., கஸ்டடி கோரி சி.பி.ஐ., போலீசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 7ம் தேதி முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


