Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு

பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு

பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு

பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு

ADDED : ஜூலை 13, 2011 03:25 AM


Google News

சேலம்: சேலம் மாவட்ட பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.தொலை தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தன்னுடைய பிரீபெய்டு மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 15 ம் தேதி, 'டாப்-அப்' வவுச்சர்களில் சலுகை அளித்துள்ளது.

அதன்படி, சி-டாப் அப் செய்பவர்களுக்கு, 100 ரூபாய் முதல், 1,100 ரூபாய் வரையிலான வவுச்சர்களுக்கு முழு டாக் டைமும், பேப்பர் வவுச்சர்களில், 110 ரூபாயும், அதற்கு மேற்பட்டவற்றிற்கு முழு டாக் டைமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us