Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஈராக்கில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி

ஈராக்கில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி

ஈராக்கில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி

ஈராக்கில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி

ADDED : ஜூலை 15, 2011 10:07 PM


Google News
பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தற்கொலைப்படை தாக்குதல்களில் சிக்கி 5 பேர் பலியாயினர்.

20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நடைபெற்ற தாக்குதல்களில் சிக்கி 271 பேர் பலியாகி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us