/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மண்டல கூட்டுறவு சங்கம் இணைப்பதிவாளர் பொறுப்பேற்புநெல்லை மண்டல கூட்டுறவு சங்கம் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
நெல்லை மண்டல கூட்டுறவு சங்கம் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
நெல்லை மண்டல கூட்டுறவு சங்கம் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
நெல்லை மண்டல கூட்டுறவு சங்கம் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 04, 2011 01:31 AM
திருநெல்வேலி : நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக மீராபாய் பதவியேற்றார்.நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு பாங்க் தனி அலுவலராகவும், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்ட இணைப்பதிவாளராகவும், பொதுமேலாளராகவும் பணியாற்றியவர் மீராபாய்.
இவர் நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய இணைப்பதிவாளருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


