/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூரில் வி.ஏ.ஓ.,க்களுக்கு நிள அளவை பயிற்சி நிறைவுகடலூரில் வி.ஏ.ஓ.,க்களுக்கு நிள அளவை பயிற்சி நிறைவு
கடலூரில் வி.ஏ.ஓ.,க்களுக்கு நிள அளவை பயிற்சி நிறைவு
கடலூரில் வி.ஏ.ஓ.,க்களுக்கு நிள அளவை பயிற்சி நிறைவு
கடலூரில் வி.ஏ.ஓ.,க்களுக்கு நிள அளவை பயிற்சி நிறைவு
ADDED : ஆக 05, 2011 03:14 AM
கடலூர் : கடலூரில் வி.ஏ.ஓ., க்களுக்கான நில அளவை சம்பந்தமான பயிற்சி நிறைவு
விழா நடந்தது.கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும்
வி.ஏ.ஓ., க்களுக்கு நில அளவை சம்பந்தமான பயிற்சி ஒரு மாதம் அளிக்கப்பட்டது.
கடலூரில் நடந்த பயிற்சியில் நிலத்தை அளவீடு செய்வது பற்றி பயிற்சி
அளிக்கப்பட்டது.
இதற்கான பயிற்சி நிறைவு விழா கடலூர் அரசு பெரியார்
கல்லூரியில் நடந்தது.ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார்
அசோகன் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர்கள் ஆறுமுகம், ராஜரத்தினம்,
ஜெயபால், அழகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


