சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2011 11:07 AM
சென்னை : பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் தகுதித் தேர்வு சென்னையில் 2 இடங்களில் இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் தகுதி தேர்வை மீண்டும் புறக்கணித்த வழக்கறிஞற்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் தேர்வு எழுத வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. சட்டப் பல்கலைகழக தேர்வில் தேர்ச்சி பெற்றதால் தகுதி தேர்வு தேவையற்றது என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.