தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/சிவகங்கை/வீடுகள் தோறும் தீப்பந்தம் | Sivaganga | village in darkness | Power cut
வீடுகள் தோறும் தீப்பந்தம் | Sivaganga | village in darkness | Power cut

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழையவளவு கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த 24 ம் தேதி பெய்த கண மழையில் 4க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கிராமமே இருளில் முழ்கியது. 3 நாட்கள் ஆன நிலையில் மின்கம்பங்களை சரிசெய்யவில்லை.

சிவகங்கை

மே 27, 2024

Google News

மேலும் வீடியோக்கள்

வயது 53… இலக்கு: ஆசிய போட்டி | ஓட்டத்தில் சாதிக்கும் கலைமணி
வயது 53… இலக்கு: ஆசிய போட்டி | ஓட்டத்தில் சாதிக்கும் கலைமணி
வயது 53… இலக்கு: ஆசிய போட்டி | ஓட்டத்தில் சாதிக்கும் கலைமணி

05:31

வயது 53… இலக்கு: ஆசிய போட்டி | ஓட்டத்தில் சாதிக்கும் கலைமணி

மாவட்ட செய்திகள்

27-Aug-2026

சீனாவின் கட்டுமான  வேலையும் மூல காரணம்
சீனாவின் கட்டுமான  வேலையும் மூல காரணம்

Advertisement

வீடுகள் தோறும் தீப்பந்தம் | Sivaganga | village in darkness | Power cut

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழையவளவு கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த 24 ம் தேதி பெய்த கண மழையில் 4க்கும் மேற்பட்ட மின்கம்பங்க

மே 27, 2024

சிவகங்கை

Google News

தொடர்புடையவை

மேலும் வீடியோக்கள்

Advertisement

      Dinamalar
      Follow us