/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மூலகுளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இயக்கம்மூலகுளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இயக்கம்
மூலகுளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இயக்கம்
மூலகுளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இயக்கம்
மூலகுளம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் இயக்கம்
ADDED : ஜூலை 27, 2011 01:20 AM
புதுச்சேரி : புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பாமரை அமைச்சர் பன்னீர்செல்வம் இயக்கி வைத்தார்.
உழவர்கரை தொகுதி மூலகுளம் மோதிலால் நகரில் மின்துறை சார்பில் 7.70 லட்சம் செலவில் 200 கே.வி.ஏ., கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. அமைச்சர் பன்னீர்செல்வம், புதிய டிரான்ஸ் பார்மரை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் ராமசுந்தரம், உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், இளநிலைப்பொறியாளர் ஸ்ரீதர், ஊர் பிரமுகர்கள் அந்தோணிராஜ், பொன்னுசாமி, ராஜாராமன், சந்துரு, சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.