Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜூலை 18ல் எம்.சி.ஏ., கவுன்சிலிங்

ஜூலை 18ல் எம்.சி.ஏ., கவுன்சிலிங்

ஜூலை 18ல் எம்.சி.ஏ., கவுன்சிலிங்

ஜூலை 18ல் எம்.சி.ஏ., கவுன்சிலிங்

ADDED : ஜூலை 13, 2011 10:14 PM


Google News
கோவை : ''எம்.சி.ஏ., படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் 18ம் தேதி நடக்கிறது'' என பாரதியார் பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலை பதிவாளர் திருமால்வளவன் அறிக்கை: பாரதியார் பல்கலையில் 2011-12ம் கல்வியாண்டில் எம்.சி.ஏ., சேர விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு வரும் 18ம் தேதி காலை 10.30 மணியளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறையில் கவுன்சிலிங் நடக்கிறது. கலந்தாய்வு கடிதம் மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள் ளது. கலந்தாய்வு குறித்த விவரங்கள், மாணவர் பட்டியலை www.bu.ac.in என்ற வலைதளத்தில் எம். சி.ஏ., கவுன்சிலிங் என்ற தலைப்பில் தெரிந்து கொள்ளலாம். விவரங்களுக்கு, 0422-2428356 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம்.இவ்வாறு, திருமால்வளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us