பழநி:கணபதி நகரைச் சேர்ந்தவர் வனஜோதி(46).
புதுதாராபுரம் ரோட்டில் கடை நடத்தி வந்தார். கார்த்திகேயன் (26), நாகராஜ் (30), சோலைராஜ் (32) ஆகியோர், கடந்த அக்., 10 ல், கடையை தீ வைத்து கொளுத்தினர். போலீசார் விசாரிக்கின்றனர்.
பழநி:கணபதி நகரைச் சேர்ந்தவர் வனஜோதி(46).