ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
அவிநாசி : தேவராயம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை வகித்து, யோகாசன பயிற்சியின் அவசியம் குறித்து பேசினார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
நடராஜன், சாவித்திரி ஆகியோர், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.உதவி தலைமையாசிரியர் சொர்ணலதா,
ஆசிரியர்கள் வாணிஸ்ரீ, ஜாஸ்மின் உட்பட பலர் பேசினர்.ஆசிரியர் மாசாணன் நன்றி கூறினார்.