ADDED : செப் 07, 2011 10:19 PM
விழுப்புரம்:குறு மைய விளையாட்டு போட்டிகள் வளவனூர் அரசு பள்ளியில்
நடந்தது.
விழுப்புரம் பகுதியில் உள்ள 55 பள்ளிகளுக்கான போட்டிகள் வளவனூர்
அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் துவங்கியது. நேற்று முன் தினம்
மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தன. நேற்று மாணவர்களுக்கான கால்பந்து,
வாலிபால், கபடி, பேட்மிட்டன், கோகோ, கேரம், செஸ் போட்டிகள் நடந்தன.


