பாபா ராம்தேவை திருமணம் செய்ய தயார்: ராக்கி சாவந்த்
பாபா ராம்தேவை திருமணம் செய்ய தயார்: ராக்கி சாவந்த்
பாபா ராம்தேவை திருமணம் செய்ய தயார்: ராக்கி சாவந்த்
ADDED : ஜூலை 27, 2011 09:29 AM
புதுடில்லி: யோகா குரு பாபா ராம்தேவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக, பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராக்கி சாவந்த். ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான இவர், யோகா குரு பாபா ராம்தேவ் விரும்பினால் தான் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவரை பார்த்தவுடன் தன்னுள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.