கதவை உடைத்துரூ.1.77 லட்சம் திருட்டு
கதவை உடைத்துரூ.1.77 லட்சம் திருட்டு
கதவை உடைத்துரூ.1.77 லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 24, 2011 02:05 AM
மதுரை:மதுரை பழைய குயவர்பாளையம் அப்பாபிள்ளை சந்தை சேர்ந்த கணேசன் (49).
இவர், வடைக்கடை நடத்தி வருகிறார்.இவர், குடும்பத்துடன் குற்றாலம் சென்றார்.
நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 14
பவுன், 37 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போனது. தெப்பக்குளம் போலீசார்
விசாரிக்கின்றனர்.