விமானத்தில் தீ: பத்திரமாக தரையிறக்கம்
விமானத்தில் தீ: பத்திரமாக தரையிறக்கம்
விமானத்தில் தீ: பத்திரமாக தரையிறக்கம்
ADDED : ஜூலை 28, 2011 12:02 PM
சிட்னி: ஆஸ்திரேலியா சிட்னியில் இருந்து கனடாவில் உள்ள வான்கோவர் நகருக்கு சென்று கொண்டிருந்தது ஏர் கனடா விமானம்.
அந்த விமானத்தின் பயணிகள் அறையில் திடீரென தீ பிடித்தது. இதையடுத்து அந்த விமானம் சிட்னியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


