ADDED : ஜூலை 29, 2011 10:10 AM

சென்னை: சென்னை அண்ணாநகரில், ஆதி திராவிடர்களுக்கு பொளாதார திட்டங்களை வகுத்தல்செயல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் குறித்து தாட்கோ மாவட்ட மேலாளர்களுக்கு மூன்று நாள் பயற்சி முகாமை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவங்கிவைத்து பேசினார்.


