ADDED : ஜூலை 17, 2011 01:39 AM
சிதம்பரம் : கடலூர் மாவட்ட முதன்மை கோர்ட் அரசு வக்கீலாக சிதம்பரத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அரசால் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ள இவர் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சிதம்பரம் கோர்ட்டுகளில் அரசு வக்கீலாகவும், குற்றவியல் கூடுதல் அரசு வக்கீலாகவும் பணியாற்றியவர்.
இவருக்கு அ.தி.மு.க., வினர், அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


