Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/2ஜி விவகாரம் : பிரதமர் பதில்

2ஜி விவகாரம் : பிரதமர் பதில்

2ஜி விவகாரம் : பிரதமர் பதில்

2ஜி விவகாரம் : பிரதமர் பதில்

ADDED : செப் 24, 2011 09:34 PM


Google News
நியூயார்க் : 2ஜி விவகாரம் தொடர்பாக, தனது அமைச்சர்கள் மீது முழு ஆதரவு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, . இந்த விவகாரத்தில், <உண்மை நிலையை ஆராயாமல் அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்வதே எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 2ஜி விவகாரதத்தில், அமைச்சர் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்து பிரணாப் முகர்ஜியுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us