/உள்ளூர் செய்திகள்/மதுரை/பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ராஜினாமாபல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ராஜினாமா
பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ராஜினாமா
பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ராஜினாமா
பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ராஜினாமா
ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் கமிட்டியில் இருந்து உறுப்பினர் மனோகரன் ராஜினாமா செய்தார்.
இப்பல்கலை துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர் கல்வி செயலாளர் கண்ணன் தலைமையில் குழு பல்கலையை நிர்வகிக்கிறது. இந்நிலையில் இக்குழுவின் உறுப்பினராக இருந்த மனோகரன் ராஜினாமா செய்துள்ளார்.