சிவகாசி : சிவகாசி சசிநகரை சேர்ந்த சரவணன் மனைவி ராஜலட்சுமி(23).
இவருக்கு 2 வயதில் மகள் உள்ளார். ராஜலட்சுமி தனது மகளை, ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனது தாய்வீட்டில் விட்டு வருவார். மறுநாள் சரவணன் குழந்தையை அழைத்து செல்வது வழக்கம். கடந்த 9ம்தேதி மகளை தாய் வீட்டில் விடுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் மகேஸ்வரி புகாரில் திருத்தங்கல் போலீசார்விசாரிக்கின்றனர்.


