Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தீவிர தேர்தல் பிரசாரம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தீவிர தேர்தல் பிரசாரம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தீவிர தேர்தல் பிரசாரம்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தீவிர தேர்தல் பிரசாரம்

ADDED : அக் 12, 2011 02:26 AM


Google News
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து குமரகுரு எம்.எல்.

ஏ., பிரசாரம் செய்தார்.உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் ஆரோக்கியதாஸ், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் கணேசனை ஆகியோரை ஆதரித்து குமரகுரு எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார். ஒன்றிய செயலாளர் பழனிவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் உடனிருந்தனர்.இதேபோல் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் கிருஷ்ணவேணி, ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் மாயவன் ஆகியோரை ஆதரித்து பெரியசெவலை கூட்ரோட்டில் குமரகுரு எம்.எல்.ஏ., தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us