மறியல் செய்த மாதர் சங்கத்தினர் கைது
மறியல் செய்த மாதர் சங்கத்தினர் கைது
மறியல் செய்த மாதர் சங்கத்தினர் கைது
ADDED : செப் 17, 2011 03:18 AM
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 113
பெண்கள் கைது செய்யப்பட்டனர்.சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில், அனைத்திந்திய
மாதர் சங்கத்தின் சார்பில், பொது விநியோகத் திட்டத்தில் நிலவும்
குளறுபடிகளை கண்டித்து, திடீர் மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில்
ஈடுபட்ட அனைத்திந்திய மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி வைரமணி உள்ளிட்ட,
113 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.