தேவாரம் : தேவாரம் அருகே டி.சிந்தலைச்சேரியை சேர்ந்த மீன் வியாபாரி உவரி அந்தோணி(48).
இவர் குடித்து விட்டுவீட்டில் பிரச்னை செய்து வந்தார். இதனால் குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
தேவாரம் : தேவாரம் அருகே டி.சிந்தலைச்சேரியை சேர்ந்த மீன் வியாபாரி உவரி அந்தோணி(48).