குன்றத்து கோயிலில் சுந்தரர் குருபூஜை
குன்றத்து கோயிலில் சுந்தரர் குருபூஜை
குன்றத்து கோயிலில் சுந்தரர் குருபூஜை
ADDED : ஆக 06, 2011 05:39 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள சுந்தரர் குருபூஜை இன்று நடந்தது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள 64 நாயன்மார்களில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய விக்கிரகங்களுக்கு அபிஷேக, பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மாலை சுந்தரர்உற்சவர் பல்லக்கில் எழுந்தருளி, வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


