/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலிமரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
ADDED : அக் 07, 2011 02:17 AM
திருநெல்வேலி : நெல்லை அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் இறந்தார்.
நெல்லை அருகே முத்தூர் தெற்குத்தெருவை சேர்ந்த கோயில்பிச்சை மகன் இசக்கிமுத்து(45). சம்பவத்தன்று இவர் ஊருக்கு அருகேயுள்ள தோட்டத்திற்கு சென்று வேப்பமரத்தில் ஏறி குலை பறித்தார். அப்போது இசக்கிமுத்து தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இசக்கிமுத்து இறந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடத்தினார்.


