Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இந்தியன் வங்கி கிளை இடம் மாற்றும் விழா

இந்தியன் வங்கி கிளை இடம் மாற்றும் விழா

இந்தியன் வங்கி கிளை இடம் மாற்றும் விழா

இந்தியன் வங்கி கிளை இடம் மாற்றும் விழா

ADDED : ஜூலை 13, 2011 03:35 AM


Google News

நாமக்கல்: வேலகவுண்டம்பட்டியில், இந்தியன் வங்கி கிளை புதிய கட்டிடத்துக்கு இடம் மாற்றும் விழா நடந்தது.

மண்டல மேலாளர் முத்தப்பன் தலைமை வகித்தார்.

கிளை மேலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில், வேலகவுண்டம்பட்டி குரு வணிக வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட இந்தியன் வங்கி கிளையை, மாவட்ட முதன்மை நீதிபதி வேலு துவக்கி வைத்துப் பேசினார்.வங்கி தலைவர், நிர்வாக இயக்குனர், இயக்குனர்கள் குழுவினர், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us