Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் குடிநீர் சப்ளை "கட்'

திண்டிவனத்தில் குடிநீர் சப்ளை "கட்'

திண்டிவனத்தில் குடிநீர் சப்ளை "கட்'

திண்டிவனத்தில் குடிநீர் சப்ளை "கட்'

ADDED : செப் 08, 2011 11:52 PM


Google News

திண்டிவனம் : திண்டிவனம் நகரில் குடிநீர் சப்ளை இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது.

கண்ட்ரக்கோட்டை ஆற்று பகுதியிலிருந்து திண்டிவனம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. குடிநீர் திட்ட குழாய்களில் வாணியம்பாளையம், கோலியானூர் கூட்ரோடு, பனையபுரம், கூட்டேரிப்பட்டு ஆகிய 4 இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நேற்றும், இன்றும் திண்டிவனம் நகரில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை நகராட்சி ஆணையர்(பொ) சிவக்குமார் தெரிவித்துள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us