ADDED : செப் 14, 2011 01:39 AM
பெ.நா.பாளையம்:தமிழ்நாடு வன அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்வு
செய்யப்பட்டனர்.தமிழ்நாடு வன அலுவலர் சங்கக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
இதில், மாநில தலைவராக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் நசீரும், இதே
அலுவலகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றும் ஏசைய்யன் கோவை மாவட்ட துணை
தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இருவருக்கும், பெரியநாயக்கன்பாளையம்
வனச்சரக அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.


