மூணாறு:மூணாறில் டாடா டீ கம்பெனியில் வேலை செய்து வந்த தோட்ட தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி, கடந்த 2005 முதல் கே.டி.எச்.பி., கம்பெனியாக செயல்படுகிறது.
லாப விகிதத்தில் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க நிர்வாகம் முன் வந்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படும்.


