ADDED : செப் 08, 2011 10:30 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் முன், தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(பி.4) செயலர் மோகன்தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய பென்சன் திட்டத்தை 2004 முதல் அமுல்படுத்துவதை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது. கோட்ட தலைவர் ஜெகநாதன், செயலாளர் முகம்மது இஸாதீன், @காட்ட தலைவர் ஜெகநாதன் @காட்ட செயலாளர் கலையரசன், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். கோட்ட பொறியாளர் ரவி நன்றி கூறினார்.


