/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின்னல் தாக்கி அம்மன் கோவில் கோபுரம் சேதம்மின்னல் தாக்கி அம்மன் கோவில் கோபுரம் சேதம்
மின்னல் தாக்கி அம்மன் கோவில் கோபுரம் சேதம்
மின்னல் தாக்கி அம்மன் கோவில் கோபுரம் சேதம்
மின்னல் தாக்கி அம்மன் கோவில் கோபுரம் சேதம்
ADDED : ஆக 11, 2011 11:10 PM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மின்னல் தாக்கியதில் கோவில் கோபுரம் சேதமடைந்தது.
திண்டிவனம் தாலுகா ஆத்திப்பாக்கம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 9ம் தேதி இரவு 8.30 மணிக்கு திடீரென மின்னல் தாக்கியதில் கோவில் மூலஸ்தான கோபுரம் விமானம் சிறிதளவு சேதமடைந்தது. இச்சம்பவத்தின்போது கோவில் மண்டபத்தில் இருந்த சுரேஷ்,23 மற்றும் கணேஷ்,21 இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.


