/உள்ளூர் செய்திகள்/மதுரை/பட்டாசு வெடித்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்குபட்டாசு வெடித்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
பட்டாசு வெடித்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
பட்டாசு வெடித்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
பட்டாசு வெடித்த அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : அக் 04, 2011 12:53 AM
மதுரை : மதுரை அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பா ஒவ்வொரு வார்டாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன் தினம் பெத்தானியாபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, கட்சி நிர்வாகி சாலைரத்தினம் உட்பட 3 பேர் பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்ததாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசரடியிலும் வரவேற்பு கொடுத்ததாக 20வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் ராஜபாண்டியன் மற்றும் சிலர் மீது எஸ்.எஸ்.காலனி
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


