/உள்ளூர் செய்திகள்/தேனி/தேர்தல் பணியாளர்களுக்கு மொபைல் போன் தடைதேர்தல் பணியாளர்களுக்கு மொபைல் போன் தடை
தேர்தல் பணியாளர்களுக்கு மொபைல் போன் தடை
தேர்தல் பணியாளர்களுக்கு மொபைல் போன் தடை
தேர்தல் பணியாளர்களுக்கு மொபைல் போன் தடை
ADDED : செப் 29, 2011 12:43 AM
போடி : உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் ஓட்டுப்பதிவு மையங்கள், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களில் மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது என ஆணையம் தடை விதித்துள்ளது.
ஓட்டுப்பதிவு விபரங்களை தெரிவிப்பதற்காக தலைமை அலுவலர் மட்டும் மொபைல்போன்கள் பயன்படுத்தலாம் என ஆணையம் அனுமதித்துள்ளது.


