/உள்ளூர் செய்திகள்/தேனி/மாவட்ட ஊராட்சியில் 40 பேர் போட்டி: இறுதி பட்டியல் விபரம்மாவட்ட ஊராட்சியில் 40 பேர் போட்டி: இறுதி பட்டியல் விபரம்
மாவட்ட ஊராட்சியில் 40 பேர் போட்டி: இறுதி பட்டியல் விபரம்
மாவட்ட ஊராட்சியில் 40 பேர் போட்டி: இறுதி பட்டியல் விபரம்
மாவட்ட ஊராட்சியில் 40 பேர் போட்டி: இறுதி பட்டியல் விபரம்
ADDED : அக் 04, 2011 10:55 PM
தேனி:மாவட்ட ஊராட்சி 10 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 40 பேர்
போட்டியிடுகின்றனர்.*முதல் வார்டு(போடி,பொது,பெண்)-லதா(அ.தி.மு.க),
மயில்தாய்(தி.மு.க).
*2வது வார்டு (,தேனி,எஸ்.சி.,பொது)-
மகாலிங்கம்(அ.தி.மு.க),முனியாண்டி(தி.மு.க), ராஜேந்திரன்(தே.மு.தி.க),
மாலா( காங்),வேலு (ம.தி.மு.க ) மற்றும் சுயேச்சையாக ஒருவர்.பெரியகுளம்:
*3வது வார்டு(பெரியகுளம்,பொது)- ஆண்டி(அ.தி.மு.க), அசோக்குமார்(தி.மு.க),
பால்பாண்டி(தே.மு.தி.க),அரிச்சந்திரன்(காங்.,),சுந்தர்(பா.ஜ.,) மற்றும்
சுயே., ஒருவர்.*4வது வார்டு(பெரியகுளம்,பொது,பெண்)- விஜயா(அ.தி.மு.க),
ராணி( தி.மு.க),யோகாம்பாள்(காங்.,), உஷா (மார்க்சிஸ்ட்).
ஆண்டிபட்டி: * 5வது வார்டு(ஆண்டிபட்டி, பொது,பெண்)- பங்கஜம்(அ.தி.மு.க), வளர்மதி(தி.மு.க), ஜோதிலட்சுமி(தே.மு.தி.க), பூவிழி(காங்.,),
* 6வது வார்டு(ஆண்டிபட்டி,எஸ்.சி., பெண்)-சாந்தி(அ.தி.மு.க),சுமதி(
தி.மு.க).சின்னமனூர்: *7வது
வார்டு(சின்னமனூர்,பொது)-ஜெயபிரகாஷ்(அ.தி.மு.க), சாந்தி(தி.மு.க),
சுமதி(தே.மு.தி.க) மற்றும் சுயே., ஒருவர்.உத்தமபாளையம்:
*8வதுவார்டு(உத்தமபாளையம்,பொது)-கல்யாண
குமார்(அ.தி.மு.க)ராஜன்(தி.மு.க),குண
சேகரன்(தே.மு.தி.க),ரவி(காங்.,)கம்பம்: *9வது
வார்டு(கம்பம்,பொது)-ஈஸ்வரன்(அ.தி.மு.க), ஜெயக்குமார்(தி.மு.க),
ரேகா(தே.மு.தி.க), பால்பாண்டியன்( காங்.,).
மயிலாடும்பாறை:*10வது வார்டு (மயிலாடும்பாறை,பொது)-தங்கராஜ்(அ.தி.மு.க),
சுகுமார்(தி.மு.க),ராமர் (தே.மு.தி.க),சுதந்திர கொடி(காங்.,).


