/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/வேலூர்-மங்கூன் ரோடு தார்சாலை தே.மு.தி.க., வேட்பாளர் வாக்குறுதிவேலூர்-மங்கூன் ரோடு தார்சாலை தே.மு.தி.க., வேட்பாளர் வாக்குறுதி
வேலூர்-மங்கூன் ரோடு தார்சாலை தே.மு.தி.க., வேட்பாளர் வாக்குறுதி
வேலூர்-மங்கூன் ரோடு தார்சாலை தே.மு.தி.க., வேட்பாளர் வாக்குறுதி
வேலூர்-மங்கூன் ரோடு தார்சாலை தே.மு.தி.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : அக் 12, 2011 11:32 PM
பெரம்பலூர்: ''வேலூரிலிருந்து மங்கூன் வரை செல்லும் சாலை தார்சாலையாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பேன்,'' என தே.மு.தி.க., வேட்பாளர் வாசு ரவி உறுதியளித்தார்.பெரம்பலூர் மேற்கு மாவட்ட பஞ்சாயத்து 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாசு ரவி நேற்று வேலூர், சத்திரமனை ஆகிய கிராமத்தில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், ''வேலூரிலிருந்து மங்கூன் வரை செல்லும் சாலை தார்சாலையாக மாற்றம் செய்யப்படும்.
சமுதாயக்கூடம், சாக்கடை வசதி, குடிநீர் வசதிகளை நிறைவேற நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.


