ADDED : ஆக 03, 2011 01:50 AM
கடலூர் : கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.
கடலூர்
பாடலீஸ்வரர் கோவிலில் பெரி யநாயகி அம்மனுக்கு ஆடிப்பூர உற்சவத்தை
முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடந்து
திருக்கல்யாணம், வளைகாப்பு உற்சவம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான
பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்கா
ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை இந்து
அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் மேனகா, கோவில்
குருக்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


