லோக் ஆயுக்தா அறிக்கையில் பழைய தகவல்கள்: எடியூரப்பா
லோக் ஆயுக்தா அறிக்கையில் பழைய தகவல்கள்: எடியூரப்பா
லோக் ஆயுக்தா அறிக்கையில் பழைய தகவல்கள்: எடியூரப்பா
UPDATED : ஜூலை 27, 2011 08:05 PM
ADDED : ஜூலை 27, 2011 08:03 PM
பெங்களூரு: லோக் ஆயுக்தா அறிக்கை குறித்து பா.ஜ., தலைவர் நிதின் கட்காரியை சந்திக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
மேலும் அவர் அறிக்கை குறித்து விவாதிக்க நாளை கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அறிக்கையில் உள்ள பல தகவல்கள் பழையவை. அறிக்கையில் உள்ள ஒரு சில விவகாரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்வழக்குகள் உள்ளன என்று கூறினார்.