ADDED : அக் 05, 2011 10:19 PM
சென்னை: சென்னை வட பழநியின் தொடர் மின்வெட்டு காரணமாக பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேரமாக மின்சாரம் இல்லை எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை வட பழநியின் தொடர் மின்வெட்டு காரணமாக பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.