/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கம்பன் கல்லூரியில் பட்டமளிப்பு விழாகம்பன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கம்பன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கம்பன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கம்பன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 04, 2011 11:29 PM
திருக்கோவிலூர் : திருவண்ணாமலை கம்பன் பொறியியல் கல்லூரியில் 6ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி துணை தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சந்திகவுரங்கா வரவேற்றார். இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழக (இக்னோ) துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் 212 பேருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அளித்து பாராட்டினார்.


