Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொங்கு இளைஞர் பேரவை இன்று ஆலோசனை கூட்டம்

கொங்கு இளைஞர் பேரவை இன்று ஆலோசனை கூட்டம்

கொங்கு இளைஞர் பேரவை இன்று ஆலோசனை கூட்டம்

கொங்கு இளைஞர் பேரவை இன்று ஆலோசனை கூட்டம்

ADDED : ஜூலை 24, 2011 01:06 AM


Google News

சேலம்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின், சேலம் மாநகர ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.

சேலம், திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா அருகில் உள்ள ஜி.வி.என்., திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில், கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான தனியரசு தலைமை வகிக்கிறார். ஆட்டோமொபைல் செல்லமுத்து, கே.எம்.,பிரதர்ஸ் பழனிசாமி, ஆடிட்டர் சின்னமுத்து, அன்பு, நாச்சிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏறபாடுகளை மாவட்ட தலைவர் வேலுமணி, செயலாளர் செல்லதுரை, பொருளாளர் சண்முகம் தலைமையிலான மாவட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us