Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தேவாரத்தில் மழை

தேவாரத்தில் மழை

தேவாரத்தில் மழை

தேவாரத்தில் மழை

ADDED : ஆக 18, 2011 09:26 PM


Google News
தேவாரம்:தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதியில் மழை பெய்தது.

காட்டாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரம்புவெட்டி, பிள்ளையாரூத்து, சாக்குலூத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாய கூலிகள் தோட்டங்களிலிருந்து ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us