Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் விஜயகாந்த் பிரசாரம்

விழுப்புரத்தில் விஜயகாந்த் பிரசாரம்

விழுப்புரத்தில் விஜயகாந்த் பிரசாரம்

விழுப்புரத்தில் விஜயகாந்த் பிரசாரம்

ADDED : அக் 07, 2011 11:39 PM


Google News
விழுப்புரம்:விழுப்புரம், திண்டிவனத்தில் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.இது குறித்து தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து வரும் 10ம் தேதி கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

அன்று மாலை 4.30 மணிக்கு திண்டிவனம் காந்தி சிலை அருகே நகர் மன்ற சேர்மன் வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.தொடர்ந்து மாலை 6 மணிக்கு விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நகர் மன்ற சேர்மன் வேட்பாளர் துரைசாமி மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us