/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின்வாரிய அலுவலகத்தில் மின் குறைகேட்பு கூட்டம்மின்வாரிய அலுவலகத்தில் மின் குறைகேட்பு கூட்டம்
மின்வாரிய அலுவலகத்தில் மின் குறைகேட்பு கூட்டம்
மின்வாரிய அலுவலகத்தில் மின் குறைகேட்பு கூட்டம்
மின்வாரிய அலுவலகத்தில் மின் குறைகேட்பு கூட்டம்
ADDED : செப் 07, 2011 10:27 PM
விழுப்புரம்:விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு மின்பகிர்மான தலைமை செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், குறைந்தழுத்த மின்சாரம், மின்கம்பம் மாற்றுதல், தற்காலிக மின்
இணைப்பு வைப்பு தொகை திருப்ப கோருதல், டிரான்ஸ்பார்மர் பரிமாற்றம், விவசாய
மின் இணைப்பு ஆகிய குறைகள் குறித்த 70 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த
மனுக்களை மின்வாரிய மேற்பார்வையாளர் நவ்ஷாத், செயற்பொறியாளர் பெருமாள்
மேற்பார்வையிட்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
கூறினர்.இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையா
ளர்கள் பங்கேற்றனர்.


