Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உலக அமைதி வேண்டி108 விளக்கு பூஜை

உலக அமைதி வேண்டி108 விளக்கு பூஜை

உலக அமைதி வேண்டி108 விளக்கு பூஜை

உலக அமைதி வேண்டி108 விளக்கு பூஜை

ADDED : ஆக 19, 2011 03:12 AM


Google News
பண்ருட்டி:பண்ருட்டி படவீட்டம்மன் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு உலக அமைதி வேண்டி 108 விளக்கு பூஜை நடந்தது.விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மூலவர் ரேணுகாம்பாள் படைவீட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us