Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/காய்கறி விலையை சீராக வைத்த ஆடி

காய்கறி விலையை சீராக வைத்த ஆடி

காய்கறி விலையை சீராக வைத்த ஆடி

காய்கறி விலையை சீராக வைத்த ஆடி

ADDED : ஆக 03, 2011 12:56 AM


Google News

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து சீராக உள்ளதால், கடந்த வார விலையிலேயே இந்த வாரமும் விற்கப்படுகிறது.

இதற்கு ஆடிமாதத்தில் முகூர்த்தநாட்கள் இல்லாததும் ஒரு காரணம்.நேற்றைய காய்கறி விலை குறித்து, சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது :ஒரு கிலோ தக்காளி ரூ.6 - ரூ.8, கத்தரிக்காய் 10-12, பூசணிக்காய் 5, வெண்டைக்காய் 12, புடலைங்காய் 5-7, கேரட் 20, பீட்ரூட் 10, நூக்கல் 10, உருளைகிழங்கு 10-15, சேனைகிழங்கு 20, கருணைகிழங்கு 25, வெங்காயம் 10, சிறியது 10-15, பாகற்காய் 18, சிறியது 25, இஞ்சி 20-25, பீன்ஸ் 20-25, பட்டர் பீன்ஸ் 30-35, சோயா பீன்ஸ் 30, முருங்கைக்காய் 20, அவரைக்காய் 15, கொத்தவரை 7, பச்சைமிளகாய் 15-18, கீரை வகைகள் 5-6, புதினா 10, கொத்தமல்லி 12, கறிவேப்பிலை 8, சவ்சவ் 15, முள்ளங்கி 9, முட்டைகோஸ் 5-7 ரூபாய்க்கு விற்கப்பட்டது, என்றார். இம்மார்க்கெட்டிற்கும், மற்ற இடங்களில் விற்கப்படும் காய்கறி விலைக்கும் சம்பந்தமில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us