/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க., பாடம் கற்பித்துள்ளது தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்அ.தி.மு.க., பாடம் கற்பித்துள்ளது தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க., பாடம் கற்பித்துள்ளது தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க., பாடம் கற்பித்துள்ளது தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க., பாடம் கற்பித்துள்ளது தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 07, 2011 10:22 PM
உளுந்தூர்பேட்டை:அ.தி.மு.க., பாடம் கற்பித்துள்ளதாக உளுந்தூர்பேட்டை
தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.உளுந்தூர்பேட்டையில் தி.மு.க., ஒன்றிய, நகர செயல்
வீரர்கள் கூட்டம் நடந்தது.
அவை தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். முன்னாள்
எம்.எல்.ஏ.,க்கள் திருநாவுகரசு, அங்கமுத்து சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற
ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., நமக்கு
பாடம் கற்பித்துள்ளது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள்
ஒன்றிய செயலாளர் செல்லையா, ஒன்றிய சேர்மன் சின்னையன், கட்சி நிர்வாகிகள்
விஜயகுமார், ஸ்டாலின், ஆசீர்வாதம், கலியமூர்த்தி, சந்திரபாபு உள்ளிட்ட பலர்
பேசினர்.


